நாடாளுமன்ற அமர்வுகளில் பொதுமக்கள் மீண்டும் கலந்து கொள்ளலாம்
கனடிய நாடாளுமன்ற அமர்வுகளில் பொதுமக்கள் கலந்து கொள்வது மீண்டும் அனுமதிக்கப்படவுள்ளது. நாடாளுமன்ற அமர்வுகளில் பொதுமக்கள் பார்வையாளர்களாக கலந்து கொள்ள COVID காரணமாக விதிக்கப்பட்டிருருந்த தடை நீக்கப்படுகிறது. பொதுமக்களுக்காக பார்வையாளர் பகுதி எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும்...
