கனரக ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்பும் கனடா
கனடா கனரக ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்பும் என பிரதமர் Justin Trudeau தெரிவித்தார். ரஷ்யாவின் உக்ரைன் மீதான போர் குறித்து தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வரும் அதேவேளை சட்டவிரோத படையெடுப்பிற்கு பதிலளிப்பதற்கு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறோம்...
