தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

உக்ரைன் தலைநகரில் உள்ள கனடிய தூதரகத்தை மீண்டும் திறப்பது குறித்து கனடா ஆராய்கிறது

Lankathas Pathmanathan
உக்ரைன் தலைநகரில் உள்ள கனடிய தூதரகத்தை மீண்டும் திறப்பது குறித்து கனடா தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது. வெளிவிவகார அமைச்சர் Melanie Joly  ஒரு அறிக்கையில் இந்த தகவலை தெரிவித்துள்ளார். மேற்கு உக்ரைனில் இருந்து ரஷ்யா...
செய்திகள்

கனரக ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும்  உக்ரைனுக்கு அனுப்பிய கனடா

Lankathas Pathmanathan
நான்கு பீரங்கிகள் உட்பட கனரக ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும்  உக்ரைனுக்கு கனடா அனுப்பியுள்ளது. வெள்ளிக்கிழமை (22) வெளியான ஒரு ஊடக அறிக்கையில் பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த்  இந்த தகவலை உறுதிப்படுத்தினார். கனேடிய ஆயுதப் படைகளிடமிருந்து...
செய்திகள்

ரஷ்யா G20 நாடுகளில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும்: கனடிய துணைப் பிரதமர்

Lankathas Pathmanathan
உக்ரேன் மீதான தூண்டுதலற்ற ஆக்கிரமிப்புக்கு எதிராக ரஷ்யா G20 நாடுகளில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என  துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான  Chrystia Freeland கூறினார். இந்த வாரம் Washingtonனில் நடைபெற்ற G20 நாடுகளின் நிதி...
செய்திகள்

சர்வதேச பட்டதாரிகள் மேலும் 18 மாதங்கள் கனடாவில் தங்கியிருக்கலாம்!

Lankathas Pathmanathan
சர்வதேச பட்டதாரிகளை மேலும் 18 மாதங்கள் கனடாவில் தங்கியிருக்க கனடிய  மத்திய அரசாங்கம்  அனுமதிக்கவுள்ளது. கனேடிய உயர் நிலை கல்லூரிகளில் பட்டம் பெற்ற சர்வதேச மாணவர்கள், நிரந்தரக் குடியுரிமைக்கு தகுதி பெறுவதற்கு தற்காலிகத் திட்டத்தை...
செய்திகள்

குழந்தைகளுக்கும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு தளர்த்தப்பட்டும் COVID பயண விதிகள்

Lankathas Pathmanathan
முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட, தடுப்பூசி போடப்படாத, பகுதியளவு தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகளுக்கான COVID  எல்லை விதிகளை எதிர்வரும் திங்கட்கிழமை (25) முதல் கனடா மாற்றுகிறது. ஐந்து முதல் 11 வயது வரையிலான தடுப்பூசி போடப்படாத,...
செய்திகள்

COVID தொற்றின் பின்னர் முதல் முறையாக ஒரு வாரத்தில் கனடாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள்

Lankathas Pathmanathan
COVID தொற்றின் பின்னர்  முதல் முறையாக ஒரு வாரத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் கனடாவை வந்தடைந்துள்ளனர். COVID எல்லைக் கட்டுப்பாடுகளை கனடிய அரசாங்கம் தளர்த்தியது பயணிகளை மீண்டும் கனடாவுக்குள் ஈர்த்துள்ளதாக கூறப்படுகின்றது....
செய்திகள்

சுயேச்சை உறுப்பினராக செயற்படவுள்ள NDP மாகாண சபை உறுப்பினர்

Lankathas Pathmanathan
Ontario சட்டமன்றத்தில் சுயேச்சை உறுப்பினராக செயற்படவுள்ளதாக Brampton வடக்கு மாகாண சபை உறுப்பினர் Kevin Yarde தெரிவித்துள்ளார். தனது குடும்பத்தினருடன் ஆலோசித்த பின்னர் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறினார். NDP மாகாணசபை உறுப்பினரான...
செய்திகள்

வதிவிட பாடசாலைகளில் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தீங்குகளை போப் ஆண்டவர் ஏற்றுக்கொண்டார்

Lankathas Pathmanathan
கனடாவில் வதிவிட பாடசாலைகளில் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தீங்குகளை போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஏற்றுக்கொண்டதாக Manitobaவைச் சேர்ந்த Metis குழு கூறுகிறது. வியாழக்கிழமை (21) வத்திக்கானில் போப் பிரான்சிசை Manitoba Metis குழு சந்தித்தது....
செய்திகள்

Quebecகில் முகமூடி கட்டுப்பாடுகள் May நடுப்பகுதி வரை தொடரும்

Lankathas Pathmanathan
Quebec மாகாணத்தில் கட்டாய முகமூடி கட்டுப்பாடுகள் May மாதத்தின் நடுப்பகுதி வரை  தொடரவுள்ளது. முகமூடி கட்டுப்பாட்டை நீட்டிப்பதற்கான இடைக்கால பொது சுகாதார இயக்குனரின் பரிந்துரையை சுகாதார அமைச்சர் Christian Dube ஏற்றுக்கொண்டார். இந்த முடிவை...
செய்திகள்

கடந்த ஆண்டு வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை மும்மடங்காக அதிகரித்தது!

Lankathas Pathmanathan
கடவுச் சீட்டுகளுக்கான  விண்ணப்பங்களில் எதிர்கொள்ளப்படும்  அதிகரிப்பு நீண்ட காத்திருப்பு காலத்தை உருவாகியுள்ளதாக Service கனடா கூறியுள்ளது. மீண்டும் பயணம் மேற்கொள்வதில் ஏற்பட்டுள்ள ஆர்வம், கடந்த ஆண்டில் வழங்கப்பட்ட கனேடிய கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையை  மும்மடங்காக அதிகரித்துள்ளது....