கனடா மத்திய வங்கி தனது முக்கிய வட்டி விகிதத்தை 1.5 சதவீதமாக உயர்த்தியுள்ளது
கனடா மத்திய வங்கி தனது முக்கிய வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 1.5 சதவீதமாக உயர்த்தியுள்ளது. பணவீக்கத்தை எதிர்த்துப் போராட வட்டி விகிதங்களை தொடர்ந்து உயர்த்தவுள்ளதாகவும் மத்திய வங்கி கூறுகிறது. இரண்டு...
