தேசியம்
செய்திகள்

கடுமையான வெப்ப நிலை கொண்ட கோடை காலம்

கடுமையான வெப்பநிலை, பெரிய புயல்கள் கனடாவின் பெரும் பகுதியை கோடை காலத்தில் தாக்கும் என வானிலை அவதான நிலையம் கணித்துள்ளது.
நாட்டின் பெரும்பகுதி முழுவதும் பருவகால அல்லது சாதாரண வெப்பநிலையை விட அதிகமான வெப்பநிலை கோடை காலத்தில் உணரப்படும் என கூறப்படுகிறது.
தொடர் ஈரப்பதம் கோடை காலத்தில் சில மாதங்களில் பெரும் புயலை உருவாக்கும் எனவும்  எச்சரிக்கப்படுகிறது.
Prairies, Ontario, Quebec மாகாணங்களில் பெரும் மழை பொழிவுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரிக்கப்படுகிறது.

Related posts

உக்ரைனில் நிகழ்வது இனப்படுகொலை என அழைப்பது முற்றிலும் சரி: பிரதமர் Trudeau

Ontario தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்களிப்பு ஆரம்பம்

Quebec புதுப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை அறிவித்தது

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!