September 30, 2026
தேசியம்
செய்திகள்

அநாகரீகமான செயல்களில் ஈடுபட்ட தமிழர் Durham காவல்துறையினரால் கைது

அநாகரீகமான செயல்களில் ஈடுபட்ட தமிழர் ஒருவர் Durham பிராந்திய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

Ajax நகரை சேர்ந்த 59 வயதான கண்ணா பொன்னையா என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் Whitby நகரில் மூன்று நாட்களில் மூன்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில், அநாகரீகமான செயல்களில் ஈடுபட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இவரினால் பாதிக்கப்பட்டவர்கள் வேறு எவரும் இல்லை என்பதை உறுதிப்படுத்த காவல்துறையினர் விரும்புகிறனர்.

Related posts

O’Tooleக்கு எதிராக குரல் எழுப்பிய Senator கட்சியின் தேசிய குழுவில் இருந்து நீக்கம்

Lankathas Pathmanathan

Ontario வாகன ஓட்டுநர்கள் உரிமத் தகடுகளை புதுப்பிக்கத் தேவையில்லை!

Lankathas Pathmanathan

சிறப்பு அறிக்கையாளர் பதவி விலக வேண்டும்!

Lankathas Pathmanathan

Leave a Comment