Ontario தேர்தல்: ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் முற்கூட்டிய வாக்குப் பதிவு
Ontario மாகாண சபை தேர்தலுக்கான முற்கூட்டிய வாக்குப் பதிவுகளில், ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் வாக்களித்துள்ளனர். இது, Ontario மாகாணத்தின் வாக்காளர்களில் 10 சதவீதம் என தேர்தல் திணைக்களம் தெரிவிக்கிறது. இந்த மாதம் 19ஆம் திகதி...
