Hamilton நகர முதல்வர் பதவிக்கு போட்டியிடும் Andrea Horwath
October மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் Hamilton நகர முதல்வர் பதவிக்கு Andrea Horwath போட்டியிடவுள்ளார். Hamilton நகர முதல்வர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தை, Ontario மாகாணத்தின் முன்னாள் NDP தலைவரான Andrea Horwath...
