200 கனடிய இராணுவத்தினரை சூடானுக்கு அனுப்பப்படுகின்றனர்
கனடிய அரசாங்கம் 200 கனடிய இராணுவத்தினரை சூடானுக்கு அனுப்பவுள்ளது. சூடானில் உள்ள கனடியர்கள் வெளியேறுவதற்கு உதவ இராணுவத்தினர் அனுப்பி வைக்கப்படுகின்றனர். பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் புதன்கிழமை (26) இந்த தகவலை உறுதிப்படுத்தினார். கனடியர்கள்...
