தேசியம்
செய்திகள்

மீண்டும் தேர்தலில் போட்டியிடும் அமெரிக்க ஜனாதிபதியின் முடிவை Trudeau வரவேற்பு

2024 தேர்தலில் மீண்டும் போட்டியிடும் அமெரிக்க ஜனாதிபதியின் முடிவை கனடிய பிரதமர் Justin Trudeau வரவேற்றுள்ளார்.

அடுத்த தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி Joe Biden செவ்வாய்க்கிழமை (25) காலை அறிவித்தார்.

இந்த அறிவித்தல் ஒரு சிறந்த செய்தி என பிரதமர் கூறினார்,

Joe Biden அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, உலகத்திற்கே தேவைப்படும் தலைவர் என் கூறிய Justin Trudeau, அவருடன் தொடர்ந்து பல வருடங்கள் பணியாற்ற ஆவலுடன் காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

கடந்த மாதம் Joe Biden கனடாவிற்கு பயணம் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

British Colombia துப்பாக்கிச் சூட்டில் நால்வர் பலி

Lankathas Pathmanathan

Ontario அமைச்சரவையில் இருந்து விலகும் Parm Gill

Lankathas Pathmanathan

LGBTQ உரிமை கல்விக்கு ஆதரவாகவும் எதிராகவும்  பேரணிகள்

Lankathas Pathmanathan

Leave a Comment