தேசியம்
செய்திகள்

Quebecகில் அரை மில்லியன் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்ட மின்தடை

Quebec மாகாணத்தில் அரை மில்லியன் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்ட மின்தடை ஒன்று செவ்வாய்க்கிழமை (25) ஏற்பட்டது.

இந்த மின் தடைக்கான காரணம் குறித்து ஆராய்ந்து வருவதாக Hydro-Quebec தெரிவித்தது.

இந்த மின் தடைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என Hydro-Quebec செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இந்த மின் தடையால் சேவை பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் மீண்டும் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக Hydro-Quebec உறுதிப்படுத்தியது.

Related posts

அதிகரித்தது வேலையற்றோர் விகிதம்!

Lankathas Pathmanathan

Ontario Science Advisory Table அடுத்த மாதம் கலைக்கப்படுகிறது

Lankathas Pathmanathan

Ontario மாகாண Liberal கட்சியின் தலைமை பதவிக்கு மூன்றாவது வேட்பாளர்

Lankathas Pathmanathan

Leave a Comment