தேசியம்
செய்திகள்

சூடானின் நிலைமை மிகவும் கொந்தளிப்பானது: பாதுகாப்பு அமைச்சர்

சூடானில் அறிவிக்கப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையை கடைபிடிக்குமாறு கனடா வலியுறுத்தியுள்ளது.

சூடானின் நிலைமை மிகவும் கொந்தளிப்பானது என கனடிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் விபரித்தார்.

திங்கட்கிழமை (24) இரவு அறிவிக்கப்பட்ட 72 மணி நேர போர் நிறுத்த உடன்படிக்கையை கடைபிடிக்க அவர் அழைப்பு விடுத்தார்.

உதவி கோரும் அனைவருக்கும் கனடிய அரசாங்கம் உதவ முயல்வதாக அனிதா ஆனந்த் கூறினார்.

Related posts

Quebec மாகாணத்திற்கு சொந்த நாணயம்?

Lankathas Pathmanathan

எரிபொருள் விலை வார விடுமுறையில் குறையும்?

Lankathas Pathmanathan

மற்றொரு முன்னாள் வதிவிடப் பாடசாலைக்கு அருகில் கல்லறைகள் கண்டுபிடிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment