சுகாதார பராமரிப்பு நிதி ஒப்பந்தங்களை Conservative அரசாங்கம் ஆதரிக்கும்: Poilievre
மத்திய – மாகாண சுகாதார பராமரிப்பு நிதி ஒப்பந்தங்களை Conservative அரசாங்கம் தொடர்ந்து ஆதரிக்கும் என கட்சி தலைவர் Pierre Poilievre புதன்கிழமை (08) தெரிவித்தார். தான் பிரதமரானால், மாகாணங்களுடனும் பிரதேசங்களுடனும் பிரதமர் Trudeau...
