தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

உக்ரைனுக்கான ஆதரவை மீண்டும் வலியுறுத்தும் கனடா

Lankathas Pathmanathan
ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிராக உக்ரைனுக்கான ஆதரவை கனடா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை (04) கனடிய பிரதமர் Justin Trudeau, உக்ரேனிய ஜனாதிபதி Volodymyr Zelenskyy உடன் உரையாடினார். இந்த உரையாடலின் போது உக்ரைனுக்கான கனடாவின்...
செய்திகள்

சந்திரனைச் சுற்றவுள்ள முதல் கனடியர் Jeremy Hansen

Lankathas Pathmanathan
கனேடியர் ஒருவர் முதன் முறையாக நிலாவிற்கு செல்லும் விண்கலத்தில் பயணிக்கவுள்ளார். சந்திரனைச் சுற்றவுள்ள முதல் கனடியராக Jeremy Hansen தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். NASA, கனடிய விண்வெளி ஆய்வு நிலையத்துடன் இணைந்து நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த அறிவிப்பை...
செய்திகள்

முறையான குடியேற்ற நடைமுறை அவசியம்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan
முறையான குடியேற்ற நடைமுறையின் அவசியத்தை பிரதமர் Justin Trudeau வலியுறுத்துகின்றார். கடந்த வாரம் Akwesasneவின் Mohawk பிரதேசத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட எட்டு புலம்பெயர்ந்தோர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் பிரதமரின் இந்த கருத்து திங்கட்கிழமை...
செய்திகள்

St. Lawrence ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டவர்கள் அடையாளம்

Lankathas Pathmanathan
கனடா-அமெரிக்க எல்லையை ஒட்டிய Akwesasneவின் Mohawk பிரதேசத்தில் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டவர்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. மீட்கப்பட்ட எட்டுப் பேரும் ருமேனிய, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு குடும்பங்கள் என கனடிய காவல்துறையினர் தெரிவித்திருந்தனர் இதில்...
செய்திகள்

பேரூந்து தாக்குதலில் ஒருவர் மீது நான்கு பயங்கரவாத குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan
பேரூந்தில் ஒருவரை கத்தியைக் காட்டி மிரட்டி, மற்றொருவரின் கழுத்தை அறுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் பயங்கரவாத குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். British Colombia மாகாணத்தின் Surrey நகரில் கடந்த சனிக்கிழமை (01) காலை இந்த சம்பவம்...
செய்திகள்

தாயில்லாமல் திருப்பி அனுப்பப்படவுள்ள சிரியாவின் தடுப்பு முகாமில் உள்ள ஆறு குழந்தைகள்

Lankathas Pathmanathan
சிரியாவின் தடுப்பு முகாமில் உள்ள ஆறு குழந்தைகள் விரைவில் கனடாவிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்படவுள்ளனர். ஆனாலும் அவர்களுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர்களின் தாயார் அவர்களுடன் பயணிக்க மாட்டார் என தெரியவருகிறது. Quebecகைச் சேர்ந்த தாயாரின்...
செய்திகள்

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் கனடாவில் அதிகரிப்பு

Lankathas Pathmanathan
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் கனடாவில் அதிகரித்து வருவதாக அண்மையில் வெளியான புள்ளி விபரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. பெண்கள் கொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பெண் கொலைகள் (femicides) என அழைக்கப்படும் பெண்கள், சிறுமிகளிடையே...
செய்திகள்

Toronto நகர முதல்வருக்கான இடை தேர்தல் ஆரம்பம்

Lankathas Pathmanathan
Toronto நகர முதல்வருக்கான இடை தேர்தல் திங்கட்கிழமை (03) முதல் அதிகாரப்பூர்வமாக ஆரம்பமானது. வேட்புமனுக்கள் திங்கள் முதல் May 12 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படுகின்றன தேர்தல் வாக்களிப்பபு June மாதம் 26ஆம்...
செய்திகள்

St. Lawrence ஆற்றில் இருந்து எட்டு சடலங்கள் மீட்பு: சட்டவிரோத குடியேற்றம்?

Lankathas Pathmanathan
கனடா-அமெரிக்க எல்லையை ஒட்டிய Akwesasneவின் Mohawk பிரதேச கடற்பரப்பில் இருந்து எட்டு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. St. Lawrence ஆற்றில் இருந்து வியாழன் (30) வெள்ளி (31) கிழமைகளில் இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட சடலங்கள்...
செய்திகள்

Conservative கட்சியின் முன்னாள் தலைவர் பதவி விலகல்

Lankathas Pathmanathan
Conservative கட்சியின் முன்னாள் தலைவர் Erin O’Toole அரசியலில் இருந்து விலகுகின்றார். வெள்ளிக்கிழமை (31) காலை வெளியிடப்பட்ட அறிக்கையில் அவர் தனது பதவி விலகலை அறிவித்தார். மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனவும் இலை...