Ontarioவில் அதிகரிக்கும் குறைந்தபட்ச ஊதியம்
Ontario மாகாண குறைந்தபட்ச ஊதியம் எதிர்வரும் October மாதம் முதல் அதிகரிக்கவுள்ளது. October மாதம் முதலாம் திகதி முதல் குறைந்தபட்ச ஊதியம் 16 டொலர் 55 சதமாக அதிகரிக்கும் என வெள்ளிக்கிழமை (31) அறிவிக்கப்பட்டது....
