Alberta முதல்வரின் Facebook பக்கம் முடக்கம்?
Alberta முதல்வரின் Facebook பக்கம் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்தது. தனது Facebook பக்கத்தில் பதிவிடுவதற்கு சில நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் Danielle Smith கூறினார். இதனை பெரிய தொழில்நுட்ப...
