இலங்கை வரலாற்றின் இருண்ட அத்தியாயங்களில் ஒன்று கறுப்பு ஜூலை: கனடிய பிரதமர்
இலங்கை வரலாற்றின் மிகவும் இருண்ட அத்தியாயங்களில் ஒன்று கறுப்பு ஜூலை என கனடிய பிரதமர் Trudeau குறிப்பிட்டார். கறுப்பு ஜூலையின் 41ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் Justin Trudeau அறிக்கை ஒன்றை...
