தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

Joe Biden கனடியர்களின் ஒரு சிறந்த நண்பன்: பிரதமர் Justin Trudeau

Lankathas Pathmanathan
அமெரிக்காவின் ஜனாதிபதியாக, Joe Biden கனடியர்களுக்கு ஒரு சிறந்த நண்பனாக விளங்கியவர் என பிரதமர் Justin Trudeau தெரிவித்தார். மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என Joe Biden ஞாயிற்றுக்கிழமை (21) அறிவித்தார். இந்த...
செய்திகள்

வேலை நிறுத்தம் முடிவடைந்தது – LCBO உறுதி!

Lankathas Pathmanathan
வேலை நிறுத்தம் முடிவடைந்ததை LCBO உறுதிப்படுத்தியது. இரண்டு வாரங்களாக மூடப்பட்டிருந்த கடைகள் செவ்வாய்க்கிழமை (23) மீண்டும் திறக்கப்படும் எனவும்  LCBO உறுதிப்படுத்தியது. LCBO சனிக்கிழமை ஒரு அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது. Ontario மதுபானக் கட்டுப்பாட்டு...
செய்திகள்

கோடை காலத்தின் இறுதிக்குள் அமைச்சரவை மாற்றம்?

Lankathas Pathmanathan
கோடை காலத்தின் இறுதிக்குள் பெரும் அமைச்சரவை மாற்றம் ஒன்றை பிரதமர் Justin Trudeau அறிவிப்பார் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இங்கிலாந்து வங்கியின் முன்னாள் ஆளுநர் Mark Carneyயை அரசியலுக்கு அழைத்து வரும் முயற்சியில் பிரதமர்...
செய்திகள்

LCBO வேலை நிறுத்தம் தொடர்கிறது?

Lankathas Pathmanathan
LCBO வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான தற்காலிக ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. புதிய கோரிக்கைகளை தொழிற்சங்கம் அறிமுகப்படுத்துவதாக மாகாணம் குற்றம் சாட்டிய நிலையில் இந்த தற்காலிக ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பணிக்குத் திரும்புவதற்கான நெறிமுறையின்...
செய்திகள்

LCBO வேலை நிறுத்தம் தற்காலிகமாக தொடரும்?

Lankathas Pathmanathan
LCBO வேலை நிறுத்தம் தற்காலிகமாக தொடரும் என தொழிற்சங்கம் தெரிவித்தது. LCBO வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான தற்காலிக உடன்பாட்டை வெள்ளிக்கிழமை (19) எட்டியது. இதன் மூலம் கடந்த இரண்டு வாரங்களாக மூடப்பட்டிருந்த கடைகள்...
செய்திகள்

N.B. வாகன விபத்தில் மூன்று இராணுவத்தினர் மரணம்!

Lankathas Pathmanathan
New Brunswick வாகன விபத்தில் மூன்று கனடிய இராணுவத்தினர் மரணமடைந்தனர். கடந்த வார விடுமுறையில் நிகழ்ந்த விபத்தில் மூவர் மரணமடைந்தனர். விபத்தின் போது இவர்கள் மூவரும் சேவையில் இல்லை என RCMP கூறியது. ஞாயிற்றுக்கிழமை...
செய்திகள்

தற்காலிக உடன்பாட்டை எட்டியது LCBO – வேலை நிறுத்தம் முடிவுக்கு வருகிறது?

Lankathas Pathmanathan
LCBO வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான தற்காலிக உடன்பாட்டை எட்டியுள்ளது. இதன் மூலம் கடந்த இரண்டு வாரங்களாக மூடப்பட்டிருந்த  கடைகள் செவ்வாய்க்கிழமை (23)  மீண்டும் திறக்கப்படும் சாத்தியக்கூறு தோன்றியுள்ளது சுமார் 10,000 ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும்...
செய்திகள்

புதிய தொழில் அமைச்சர் பதவி ஏற்பு

Lankathas Pathmanathan
கனடாவின் புதிய தொழில் அமைச்சராக Steven MacKinnon நியமிக்கப்பட்டார். புதிய தொழிலாளர் அமைச்சர் Steven MacKinnon வெள்ளிக்கிழமை (19) பதவி ஏற்றார். ஆளுநர் நாயகத்தின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் காலை நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில் பிரதமர்...
செய்திகள்

உலகளாவிய தொழில்நுட்ப செயலிழப்பால் கனடாவிலும் பாதிப்பு!

Lankathas Pathmanathan
பல தொழில் செயல்பாடுகளை சீர்குலைக்கும் உலகளாவிய தொழில்நுட்ப செயலிழப்பை கனடியர்களும் எதிர்கொள்கின்றனர். உலகளாவிய தொழில்நுட்ப செயலிழப்பால் விமான நிறுவனங்கள், வங்கிகள், சுகாதாரப் பாதுகாப்பு செயல்பாடுகள், எல்லை கடவை சேவைகள் கனடாவின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை...
செய்திகள்

உயர்மட்ட Liberal  அமைச்சர் பதவி விலகல்

Lankathas Pathmanathan
Justin Trudeau அமைச்சரவையில் இருந்து உயர்மட்ட Liberal  அமைச்சர் விலகுவதாக அறிவித்துள்ளார். அரசியலில் இருந்து விலகவுள்ளதாக தொழிலாளர் அமைச்சர் Seamus O’Regan வியாழக்கிழமை (18) ஒரு அறிக்கையில் தெரிவித்தார். அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடப்...