காட்டுத்தீ சூழ்நிலையில் உதவ இராணுவத்தை அழைத்துள்ள Alberta
காட்டுத்தீ சூழ்நிலையில் உதவ கனடிய இராணுவத்தை Alberta மாகாணம் அழைக்கிறது. மோசமடைந்து வரும் காட்டுத்தீ நிலைமைக்கு உதவுமாறு கனடிய ஆயுதப் படைகளுக்கு Alberta மாகாணம் அழைப்பு விடுத்துள்ளது. புதன்கிழமை (24) பிற்பகல் நிலவரப்படி, மாகாணத்தின் வன...
