Whitby விபத்தில் பலியான மூன்று தமிழர்களின் இறுதி கிரியைகள் நிறைவு
நெடுஞ்சாலை 401 இல் April 29 நிகழ்ந்த விபத்தில் பலியான மூன்று தமிழர்களின் இறுதி கிரியைகள் இந்த வாரம் நடைபெற்றது. நெடுஞ்சாலை 401 இல் தவறான பாதையில் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதில் நால்வர் பலியாகினர்....
