இலக்கிய நோபல் பரிசு பெற்ற கனடிய இலக்கிய ஜாம்பவான் Alice Munro காலமானார். சிறுகதை குரு என்று போற்றப்படும் அவர் தனது 92 ஆவது வயதில் காலமானார். 2013 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல்...
இஸ்ரேலிய தேசிய தினத்தைக் குறிக்கும் வகையில் Ottawa நகர சபையில் இஸ்ரேலிய தேசிய கொடி பறக்கிறது. செவ்வாய்க்கிழமை (14) காலை 6 மணிக்கு முன்னதாக Ottawa நகர சபையில் இஸ்ரேலியக் கொடி ஏற்றப்பட்டது. இஸ்ரேல்...
கனடாவின் மேற்கில் இருந்து கிழக்கு வரை காட்டுத்தீ புகை பரவுவதால் காற்றின் தர எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டன. காட்டுத்தீ காரணமாக சுற்றுச்சூழல் கனடா காற்று தர எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. British Columbia, Alberta, Manitoba, Saskatchewan,...
கனடிய பொதுத் தேர்தலில் போட்டியிட Conservative கட்சியின் சார்பில் தமிழர் ஒருவர் வேட்பாளராக தெரிவாகியுள்ளார். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் Conservative கட்சி சார்பாக Markham Thornhill தொகுதியில் லியோனல் லோகநாதன் போட்டியிடவுள்ளார். கடந்த வார...
கனடாவில் 5 மாகாணங்கள், 1 பிரதேசத்தில் காற்றின் தர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கு கனடா முழுவதும் காற்றின் தர எச்சரிக்கைகள் தற்போது நடைமுறையில் உள்ளன. காட்டுத் தீ பருவம் ஆரம்பமாகும் நிலையில் இந்த எச்சரிக்கை...
தமிழர்களின் திரையரங்கில் தீ வைக்கப்பட்ட சம்பவம் குறித்த விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர். Scarboroughவில் உள்ள திரையரங்கில் ஞாயிற்றுக்கிழமை (12) அதிகாலை தீ வைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது குறித்து Toronto காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்....
பெண்கள் தேசிய கூடைப்பந்து சங்கத்தின் (Women’s National Basketball Association – WNBA) அணியொன்று விரைவில் Torontoலில் அறிவிக்கப்படவுள்ளது. இது குறித்த அறிவித்தல் விரைவில் வெளியாகும் என நம்புவதாக Toronto நகர முதல்வர் Olivia...
ISIS குடும்ப உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் சிரிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கனடியர்களில் பாதிக்கும் அதிகமானவர்கள் நாடு திரும்பியுள்ளனர். வடகிழக்கு சிரியாவில் உள்ள தடுப்பு முகாம்களில் இருந்து மொத்தம் 29 கனடியர்கள் விடுவிக்கப்பட்டு கனடாவிற்கு...
ஒளிபரப்பாளரும் சர்ச்சைக்குரிய வர்ணனையாளருமான Rex Murphy காலமானார். புற்றுநோய் காரணமாக 77 வயதில் Rex Murphy மரணமடைந்ததாக அறிவிக்கப்படுகிறது. Newfoundland and Labrador மாகாணத்தின் St. John நகரில் அவர் பிறந்தார். வானொலி, தொலைக்காட்சி...
Toronto Pearson விமான நிலையத்தில் தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் மற்றொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 36 வயதான Archit Grover கைது செய்யப்பட்டதை காவல்துறையினர் உறுதிப்படுத்தினர். Brampton நகரை சேர்ந்த இவர் திங்கட்கிழமை...