தேசியம்
செய்திகள்

ரஷ்ய போர்க் கப்பல்களை கண்காணிக்கும் கனடா!

கியூபாவிற்கு அருகே உள்ள ரஷ்ய போர்க் கப்பல்களை கண்காணித்து வருவதாக கனடிய தேசிய பாதுகாப்பு துறை உறுதிப்படுத்துகிறது.

கனடிய ஆயுதப்படைகள் ரஷ்ய போர்க் கப்பல்களை கண்காணித்து வருவதாக தேசிய பாதுகாப்பு துறை உறுதிப்படுத்தியுள்ளது.

கியூபா கடற்பரப்பை ரஷ்ய போர்க் கப்பல்கள் புதன்கிழமை (12) சென்றடைந்தன.

இந்தக் கப்பல்களின் செயல்பாடுகளை கனடிய ஆயுதப்படைகள் கண்காணித்து வருகின்றன.

வட அமெரிக்காவை பாதுகாக்கும் செயல்முறையின் ஒரு பகுதியாக இந்தக் கண்காணிப்பு  அமைகிறது என கனடிய தேசிய பாதுகாப்பு துறை கூறுகிறது.

Related posts

Quebec முழுவதும் இலட்சக்கணக்கானவர்களுக்கு மின்சாரம் இல்லை!

Lankathas Pathmanathan

அதிகரித்து வரும் e-scooter விபத்துக்கள் குறித்து குழந்தைகள் மருத்துவமனைகள் எச்சரிக்கை

Lankathas Pathmanathan

நாடாளுமன்ற சபாநாயகரை பதவி விலக வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

Leave a Comment