தேசியம்
செய்திகள்

OPP படகுடன் மோதி பெண் மரணம்

வடக்கு Ontarioவில் காவல்துறையினரின் படகுடன் மோதி பெண் ஒருவர் உயிரிழந்தார்.

வெள்ளிக்கிழமை (07) Sudbury நகரில் Nepewassi ஏரியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

Ontario மாகாண காவல்துறை ஓட்டிச் சென்ற படகுடன் இந்தப் பெண் பயணித்த படகு மோதியது.

இதில் காயமடைந்த 49 வயதான பெண் உயிரிழந்தார்.

மரணமடைந்த பெண் குறித்த விபரங்கள் வெளியாகவில்லை.

Ontario மாகாணத்தின் சிறப்பு புலனாய்வுப் பிரிவு இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகிறது.

Related posts

கனடிய கால்பந்து அணியின் தலைவி ஓய்வு

Lankathas Pathmanathan

வாகனத் திருட்டு விசாரணையில் நான்கு தமிழர்கள் உட்பட ஏழு பேர் கைது

Lankathas Pathmanathan

அமெரிக்க சுதந்திர தினத்தை குறிக்க கனடிய தலைநகரில் விமானப்படையின் அணிவகுப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment