தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

Ontario மாகாணத்தில் விரைவில் தேர்தல்?

Lankathas Pathmanathan
Ontario மாகாண தேர்தல் விரைவில் நடைபெற கூடிய சாத்தியக்கூறுகள் தோன்றியுள்ளன. Ontario முதல்வர் Doug Ford விரைவில் தேர்தல் நடைபெற கூடிய ஊகங்களைத் தூண்டுகிறார். Ontario மாகாண தேர்தல் 2026 ஆம் ஆண்டு June மாதம் நடைபெற...
செய்திகள்

Mississauga நகர முதல்வர் இடைத்தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு ஆரம்பம்

Lankathas Pathmanathan
Mississauga நகர முதல்வர் தேர்தலில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை (24) ஆரம்பமாகிறது. இந்த இடைத் தேர்தலில் 20 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் நான்கு நகரசபை உறுப்பினர்கள் உட்பட, முன்னாள் நகர முதல்வரின்...
செய்திகள்

வம்சாவளியின் அடிப்படையில் குடியுரிமை சட்டம்

Lankathas Pathmanathan
வம்சாவளியின் அடிப்படையில் குடியுரிமை வழங்கப்படும் சட்டத்தை கனடிய அரசாங்கம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. கனடிய நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) இது குறித்த சட்டமூலம் தாக்கல் செய்யப்பட்டது குடிவரவு அமைச்சர் Marc Miller இந்த...
செய்திகள்

Oshawa உணவகத்தின் முன்னாள் மேலாளரான தமிழர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு

Lankathas Pathmanathan
ஊழியர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக Oshawa  உணவகத்தின் முன்னாள் மேலாளரான தமிழர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 38 வயதான ஜெயராம் சிவஞானசுந்தரம் மீது ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. Oshawa நகரை சேர்ந்த இவருக்கு எதிராக...
செய்திகள்

பெண்கள் தேசிய கூடைப்பந்து அணியை பெற்றது Toronto!

Lankathas Pathmanathan
பெண்கள் தேசிய கூடைப்பந்து சங்கத்தின் (Women’s National Basketball Association – WNBA) அணியொன்றை  Toronto பெற்றுள்ளது. இதன் மூலம் அமெரிக்காவுக்கு வெளியே WNBA இன் அணியொன்றை கொண்ட முதல் நகரமாக Toronto அமைந்துள்ளது...
செய்திகள்

கனடிய  சீக்கிய தலைவர் கொலை குற்றவாளிகளின் அடுத்த நீதிமன்ற விசாரணை June 25

Lankathas Pathmanathan
கனடிய  சீக்கிய தலைவரை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட நான்கு இந்தியர்கள் சமூக உறுப்பினர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டாம் என உத்தரவிடப்பட்டது. British Columbia சீக்கிய தலைவர் Hardeep Singh Nijjar கொலையின் குற்றவாளிகளான Karan...
செய்திகள்

தொடர் கொலையாளி Robert Pickton நிலை குறித்து அடுத்த சில நாட்களில் மதிப்பிடப்படும்

Lankathas Pathmanathan
British Colombia மாகாண தொடர் கொலையாளி Robert Pickton இந்த வார இறுதி வரை மருத்துவ ரீதியாக கோமா நிலையில் இருப்பார் என அறிவிக்கப்படுகிறது. 74 வயதான Robert Pickton, Quebec சிறையில் கடுமையாக...
செய்திகள்

இரண்டு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த தமிழர்

Lankathas Pathmanathan
இரண்டு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக தமிழர் ஒருவர் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். Bradford West Gwillimbury நகரை சேர்ந்த இருபது வயதான ஜனார்த்தன் சிவரஞ்சன் என்பவர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். 2023 ஆம்...
செய்திகள்

வாகன திருட்டில் உலகின் முதல் 10 நாடுகளில் கனடா: Interpol

Lankathas Pathmanathan
February மாதம் முதல் 1,500க்கும் மேற்பட்ட திருடப்பட்ட கனடிய வாகனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக Interpol தெரிவித்துள்ளது. February முதல் உலகம் முழுவதும் ஒவ்வொரு வாரமும் 200க்கும் மேற்பட்ட திருடப்பட்ட கனடிய வாகனங்கள் கண்டுபிடிக்கப்படுவதாக Interpol...
செய்திகள்

இனப்படுகொலை குறித்த கனடிய பிரதமரின் கருத்து இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும்: இலங்கை அரசாங்கம்

Lankathas Pathmanathan
கனடியப் பிரதமரின் தமிழின படுகொலை கூற்றை இலங்கை அரசாங்கம் நிராகரிக்கிறது. தமிழின படுகொலை நினைவேந்தல் நாளை முன்னிட்டு கனடியப் பிரதமர் Justin Trudeau அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இரண்டு வருடங்களுக்கு முன்னர் கனடிய நாடாளுமன்றம்...