இரண்டு தொகுதிகளில் இடைத் தேர்தல்!
Montreal, Winnipeg தொகுதிகளில் இடைத் தேர்தல் வாக்களிப்பு திங்கட்கிழமை (16) நடைபெறுகிறது. இந்த இரண்டு தொகுதிகளிலும் உள்ள கனடியர்கள் தமது அடுத்த நாடாளுமன்ற உறுப்பினரை தேர்வு செய்கின்றனர். இதில் Montreal LaSalle – Émard –...
