கனடாவின் பணவீக்கம் August மாதத்தில் 2 சதவீதமாக குறைந்தது. February 2021க்கு பின்னர் மிகக் குறைந்த பணவீக்க அளவு இதுவாகும். இதன் மூலம் கனடாவின் வருடாந்த பணவீக்க விகிதம் August மாதத்தில் கனடிய மத்திய...
சில மாதங்களில் இரண்டாவது இடைத்தேர்தல் தோல்வியை பிரதமர் Justin Trudeau எதிர்கொண்டார். திங்கட்கிழமை (17) நடைபெற்ற இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் Liberal கட்சி வெற்றி எதையும் பெறவில்லை. தற்போதைய சிறுபான்மை நாடாளுமன்றத்தில் அதிகார சமநிலையை...
Manitoba மாகாணத்தின் Elmwood – Transcona தொகுதியை NDP வெற்றி பெற்றது. இந்தத் தொகுதியை முன்னரும் NDP கட்சி பிரதிநிதித்துவப்படுத்தி வந்தது. NDP நாடாளுமன்ற உறுப்பினர் Daniel Blaikie அரசியலில் இருந்து விலகியதில் இருந்து Elmwood...
Quebec மாகாணத்தின் LaSalle – Émard – Verdun தொகுதியை Bloc Québécois கட்சி வெற்றி பெற்றது . இந்தத் தொகுதியை Liberal கட்சி பிரதிநிதித்துவப்படுத்தி வந்தது. இதன் மூலம் தொடர்ந்து இரண்டாவது இடைத்...
கனடியர்கள் Justin Trudeauவால் விரக்தி அடைந்திருப்பதாக NDP தலைவர் தெரிவித்தார் நாடாளுமன்றத்தின் இலையுதிர்கால கூட்டத்தின் முதல் நாள் திங்கட்கிழமை (16) செய்தியாளர்களிடம் உரையாடிய போது Jagmeet Singh இந்தக் கருத்தை தெரிவித்தார். Justin Trudeau...
தமிழர் ஒருவர் ஒரு மில்லியன் டொலர் அதிஷ்டலாப சீட்டிழுப்பில் வெற்றி பெற்றார். Brampton நகரை சேர்ந்த ஜெயக்குமார் ராஜரத்தினம் என்பவர் அதிஷ்டலாப சீட்டிழுப்பில் இந்தப் பரிசு தொகையை வெற்றி பெற்றார். Encore வெற்றியாளரான இவர்,...
Ontario மாகாண Bay of Quinte தொகுதியில் மாகாண இடைத் தேர்தல் வாக்களிப்பு வியாழக்கிழமை (19) நடைபெறுகிறது. முன்னாள் மாகாணசபை உறுப்பினர் Todd Smith தனது பதவியில் இருந்து விலகிய நிலையில் இந்த இடைத்...
நிதி அமைச்சரின் பதவி குறித்த எதிர்க்கட்சியின் விமர்சனத்தை Chrystia Freeland நிராகரித்தார். நிதியமைச்சராக Chrystia Freelandடின் எதிர்காலம் குறித்து Conservative கட்சி கேள்வி எழுப்பியது. நாடாளுமன்றத்தின் இலையுதிர்கால கூட்டத்தின் முதல் நாளான திங்கள்கிழமை (16),...
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டம் ஒன்று கனடாவில் நடைபெற்றது. இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேத்திரன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டமொன்று...
இலையுதிர் கால நாடாளுமன்ற அமர்வுகள் திங்கட்கிழமை (16) ஆரம்பமாகிறது. கோடை விடுமுறையை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபை அமர்வுகளில் கலந்து கொள்கின்றனர். பிரதமர் Justin Trudeau, Conservative தலைவர் Pierre Poilievreரிடமிருந்து தொடர்ச்சியான தேர்தல்...