Quebec சுதந்திரத்திற்கான நிதி அறிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிடும் PQ கட்சி!
Quebec இறையாண்மை பொது வாக்கெடுப்பு நடத்த $130 மில்லியன் செலவாகும் என் தெரிவிக்கப்படுகிறது. Parti Québécois (PQ) கட்சித் தலைவர் Paul St-Pierre Plamondon இந்த அறிவிப்பை வெளியிட்டார். Quebec மாகாணத்தில் தங்கள் கட்சி...
