அமெரிக்காவுக்கு கனடாவின் இருக்குமதிகள் தேவையில்லை: Donald Trump
அமெரிக்காவுக்கு கனடாவின் இருக்குமதிகளின் தேவையில்லை என அமெரிக்க ஜனாதிபதி Donald Trump தெரிவித்தார். கனடிய எண்ணெய், எரிவாயு, வாகனங்கள் அல்லது மரங்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் அமெரிக்காவுக்கு இல்லை என Donald Trump...
