அமெரிக்காவுக்கு எதிரான பொருளாதார நடவடிக்கைகளை இடை நிறுத்தும் கனடிய மாகாணங்கள்?
அமெரிக்காவுக்கு எதிரான பொருளாதார நடவடிக்கைகளை இடை நிறுத்த கனடிய மாகாணங்கள் முடிவு செய்துள்ளன. மாகாண அரசுக்கு சொந்தமான கடைகளில் இருந்து அமெரிக்க மதுபான விற்பனையை நிறுத்துவது உட்பட Ontario, British Colombia, Newfoundland, Quebec, Nova...
