Paris Paralympics: இருபத்து ஒன்பது பதக்கங்களை வென்றது கனடா
2024 Paris Paralympics போட்டியில் பத்து தங்கப் பதக்கங்களை கனடா வெற்றி பெற்றது. Paris Paralympics போட்டியில் மொத்தம் இருபத்து ஒன்பது பதக்கங்களை கனடா வெற்றி பெற்றது. இதில் பத்து தங்கப் பதக்கங்களும் அடங்குகின்றன....
