Scarborough Town Centre வணிக வளாக கழிப்பறையில் 19 வயது தமிழ் இளைஞனின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது. 19 வயதான டானியல் அமலதாஸ் என்ற தமிழ் இளைஞன் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். ஆரம்பத்தில் இந்த...
கனடிய தமிழர் பேரவையின் (பேரவை/CTC) நிர்வாக இயக்குநர் டான்டன் துரைராஜா பதவி விலகியுள்ளதாக தெரியவருகிறது. August 31-ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் இந்தப் பதவி விலகல் அமைவதாக தகவல் அறிந்த இரண்டு வெவ்வேறு...
தெருவிழாவை இம்முறை கனடிய தமிழரின் பெருவிழாவாக நடத்த பேரவைக்கு இன்னமும் காலம் கடந்து விடவில்லை! இமாலயப் பிரகடனம், மகிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு ஆகிய முடிவுகளின் பின்னணியில் செயல்பட்ட கனடிய தமிழர் பேரவையின் (பேரவை /...
கனடிய தமிழர் கூட்டுக்கும் (கூட்டு), கனடியத் தமிழ் பேரவைக்கும் (பேரவை) இடையிலான பேச்சுவார்த்தையில் தேக்க நிலை தோன்றியுள்ளது. டான்டன் துரைராஜாவை பதவியில் இருந்து நீக்குவதற்கு பேரவை மறுத்து வருவது, இரு தரப்பு பேச்சுவார்த்தை தேக்க...
கனடிய தமிழர் பேரவையின் (பேரவை / CTC) முன்னாள் தலைவர் ராஜ் தவரட்ணசிங்கம் பேரவைக்குள் நீண்ட காலமாக தொடரும் தலைமைத்துவத்தின் பரந்த தோல்விகளை தனது நடவடிக்கைகள் மூலம் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகின்றார். இந்த வருடத்தில் இரண்டு...
தமிழர் என்ற அடையாளத்திற்காக மாத்திரம் ஒருவருக்கு வாக்களிக்கலாமா என்ற கேள்வி பொதுத் தேர்தல் காலத்தில் மீண்டும் தலை தூக்குகிறது. நடைபெறும் பொதுத் தேர்தலில் மூன்று கட்சிகளின் சார்பில் மொத்தம் ஆறு தமிழர்கள் வேட்பாளர்களாக உள்ளனர். இவர்களில்...
அமெரிக்க ஜனாதிபதி Donald Trump விடுக்கும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் கனடியர்கள் பொதுத் தேர்தலில் வாக்களிக்கின்றனர். கனடிய பொதுத் தேர்தல் வாக்களிப்பு April 28 நடைபெறுகிறது. இதில் பிரதமர் Mark Carney நாட்டைத் தொடர்ந்து வழிநடத்துவதற்கான...
கனடியத் தமிழரின் குரல் எனத் தம்மை நியாயப்படுத்துவதில், கனடியத் தமிழர் பேரவை (பேரவை / CTC) தனது இருப்பின் பெரும்பகுதியைச் செலவழித்து வருகிறது. ஆனால் அதன் நடவடிக்கைகள் அதற்கு முரணாக அமைந்துள்ளன என்ற குற்றச்சாட்டு...
அமெரிக்காவின் நியாயமற்ற வரிகளுக்குப் பதிலாகக் கனடா 155 பில்லியன் டொலர் வரித் திட்டத்தை அறிவிக்கிறது. கனடிய நிதித் திணைக்களம் இந்த அறிவித்தலை அறிவித்தது. அமெரிக்கா கனடிய பொருட்கள் மீது விதித்த நியாயப்படுத்த முடியாததும், நியாயமற்றதுமான...
கனடிய வரலாற்றில் முதல் தடவையாக ஒரு அமைச்சரவையின் அமைச்சராகவும், பிரதி அமைச்சராகவும் தமிழர்கள் நியமனம் பெற்றுள்ளனர். கனடாவின் போக்குவரத்து அமைச்சராக (Minister) அனிதா ஆனந்த், பிரதி அமைச்சராக (Deputy Minister) அருண் தங்கராஜ் ஆகியோர்...