ஏழாம் வட்டாரத்தை இலக்கு வைத்து இணையும் தமிழ் அரசியல் பிரதிநிதிகள்?
கனடிய தமிழர்களுக்கு முதலாவது அரசியல் வெற்றியை பெற்றுத் தந்த தொகுதியை மீண்டும் தமதாக்கும் முயற்சியில் தமிழர்கள் ஒன்றிணைகின்றனரா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. Markham நகரசபையின் ஏழாம் வட்டாரம் மீண்டும் தமிழர்கள் வசம்...
