September 14, 2026
தேசியம்
செய்திகள்

Toronto Raptors அணி playoffs தொடருக்கு தெரிவு

Toronto Raptors கூடைப்பந்தாட்ட அணி playoffs தொடருக்கு தெரிவானது.

ஞாயிற்றுக்கிழமை (13) Toronto Raptors அணி, Brooklyn Nets அணியை 136-க்கு 101 என்ற கணக்கில் வெற்றி கொண்டது.

இதன் மூலம், NBA-வின் Eastern Conference playoff தொடருக்கு Toronto Raptors அணி தெரிவானது.

இதன் மூலம் நான்கு ஆண்டுகளில் முதல் தடவையாக Toronto Raptors அணி playoffs தொடருக்கு தெரிவானது.

இம்முறை Playoffs தொடரின் முதல் சுற்றில் Cleveland Cavaliers அணியை Toronto Raptors அணி எதிர்கொள்ள உள்ளது.

ஆனால், இந்தத் தொடரின் முதல் போட்டியின் திகதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.

Related posts

தடுப்பூசி போடாதவர்களுக்கு வரி விதிக்கும் மசோதா அடுத்த மாதம் தாக்கல்: Quebec

Lankathas Pathmanathan

கட்சி தலைமைக்கு போட்டியிட போவதில்லை: மற்றொரு Liberal அமைச்சர் அறிவிப்பு

Lankathas Pathmanathan

அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை – மேலும் மூன்று Liberal கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிவித்தல்!

Gaya Raja

Leave a Comment