தேசியம்
செய்திகள்

2026 குளிர்கால Olympic: கனடாவின் நான்காவது பதக்கம்

2026 குளிர்கால Olympic போட்டியில் கனடா தனது நான்காவது பதக்கத்தை வெற்றி பெற்றது.

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட Olympic பதக்கத்தை ICE நடனக் கலைஞர்கள் Piper Gilles ,Paul Poirier புதன்கிழமை (11) வென்றனர்.

Milan Cortina  Olympic போட்டியில் மூத்த கனடிய பனி நடனக் கலைஞர்கள் வெண்கலப் பதக்கம் வென்றனர்.

Related posts

கிழக்கு கனடாவில் தொடர்ந்தும் பனிப்பொழிவு எச்சரிக்கை

Royal Military கல்லூரியில் நிகழ்ந்த சம்பவத்தில் முப்படைகளின் பயிற்சி பெறும் நான்கு மாணவர்கள் பலி

Lankathas Pathmanathan

ஐரோப்பிய ஒன்றியத்திற்கான கனடாவின் புதிய தூதர் தேர்வு

Lankathas Pathmanathan

Leave a Comment