September 28, 2026
தேசியம்
செய்திகள்

Lisbon நகர streetcar விபத்தில் காயமடைந்தவர்களில் கனடியரும் அடக்கம்

Portugal நாட்டின் Lisbon நகர விபத்தில் காயமடைந்தவர்களில் கனடியர் ஒருவரும் அடங்குகின்றார்.

சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான streetcar பதன்கிழமை (03) விபத்துக்கு உள்ளானதில் காயமடைந்தவர்களில் கனடியரும் அடக்குகின்றார்.

ஆனாலும் காயமடைந்த கனடியர் குறித்த விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

இந்த விபத்தில் 17 பேர் பலியானதுடன் மேலும் 21 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்த விசாரணைகள் தொடரும் நிலையில் விபத்துக்கான காரணங்கள் குறித்த ஊகிக்க அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

Related posts

விமான விபத்தில் பலியான கனடியர்களின் அடையாளம் வெளியானது

Lankathas Pathmanathan

அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை: Lisa MacLeod

Lankathas Pathmanathan

2,200 GO Transit தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில்!

Lankathas Pathmanathan

Leave a Comment