தேசியம்
செய்திகள்

கனடாவில் அகதி உரிமைக்கு விண்ணப்பிக்கும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கனடாவில் அகதி உரிமைக்கு விண்ணப்பிக்கும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புதிய தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

2024-ஆம் ஆண்டை விட 2025-ஆம் ஆண்டின் முதல் பாதியில் அதிகமான அமெரிக்கர்கள் கனடாவில் அகதி உரிமைக்கு விண்ணப்பித்துள்ளனர்.

கனடாவின் குடிவரவு, அகதிகள் வாரியத்தால் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட தரவுகளில் இந்தத் தகவல் வெளியானது.

2025-ஆம் ஆண்டின் முதல் பாதியில் கனடாவில் அகதி உரிமை கோரிய அமெரிக்கர்களின் எண்ணிக்கை 2019-ஆம் ஆண்டு முதல் எந்த முழு ஆண்டையும் விட அதிகமானது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

வார விடுமுறையில் Ontarioவில் நீக்கப்படும் COVID கட்டுப்பாடுகள்!

Gaya Raja

Nova Scotiaவின் தென்மேற்குப் பகுதியில் 151 வீடுகள் காட்டுத்தீயால் அழிந்துள்ளன

Lankathas Pathmanathan

2024 Paris Olympics: பத்து பதக்கத்தை வெற்றி பெற்றது கனடா!

Lankathas Pathmanathan

Leave a Comment