தேசியம்
செய்திகள்

கனடாவில் அகதி உரிமைக்கு விண்ணப்பிக்கும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கனடாவில் அகதி உரிமைக்கு விண்ணப்பிக்கும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புதிய தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

2024-ஆம் ஆண்டை விட 2025-ஆம் ஆண்டின் முதல் பாதியில் அதிகமான அமெரிக்கர்கள் கனடாவில் அகதி உரிமைக்கு விண்ணப்பித்துள்ளனர்.

கனடாவின் குடிவரவு, அகதிகள் வாரியத்தால் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட தரவுகளில் இந்தத் தகவல் வெளியானது.

2025-ஆம் ஆண்டின் முதல் பாதியில் கனடாவில் அகதி உரிமை கோரிய அமெரிக்கர்களின் எண்ணிக்கை 2019-ஆம் ஆண்டு முதல் எந்த முழு ஆண்டையும் விட அதிகமானது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

திருடப்பட்ட வாகனங்களின் விற்பனை தொடர்பாக இரண்டு தமிழர்கள் உட்பட நால்வர் மீது குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan

போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக இரண்டு Air கனடா ஊழியர்கள் கைது

Lankathas Pathmanathan

அமெரிக்க Open அரையிறுதிக்கு முன்னேறிய கனேடிய tennis வீராங்கனை!

Gaya Raja

Leave a Comment