September 4, 2026
தேசியம்
செய்திகள்

opioids காரணமாக கடந்த வருடம் நாளாந்தம் 17 பேர் மரணம்!

2020 ஆம் ஆண்டில் opioids காரணமாக நாளாந்தம் 17 கனேடியர்கள் இறந்துள்ளனர்.

கனடாவின் பொது சுகாதார நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டது. COVID நெருக்கடி opioids காரணமான மரணங்களை அதிகரித்துள்ளதாக பொது சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

கடந்த ஆண்டில் 6,214 பேர் opioid தொடர்பான மரணங்களை சந்தித்தனர். இது 2019ஆம் ஆண்டு 4000க்கும் குறைவாக இருந்தது என பொது சுகாதார நிறுவன தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.

Related posts

Conservative கட்சி தலைவரின் எதிர்காலம் குறித்த கேள்விகள் மீண்டும் எழுந்துள்ளன

Lankathas Pathmanathan

தெளிவான வெற்றியாளர் இல்லாமல் முடிவுக்கு வந்த BC தேர்தல்

Lankathas Pathmanathan

மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கனேடிய கடவுச்சீட்டுகள்

Leave a Comment