Conservative கட்சியின் தலைமைப் பதவி போட்டியில் இன்னுமொருவர்
நாடாளுமன்ற உறுப்பினர் Leslyn Lewis Conservative கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிடுகிறார். Conservative கட்சியின் தலைமை பதவிக்கு இரண்டாவது முறையாக போட்டியிடப் போவதாக Lewis செவ்வாய்க்கிழமை (08) அறிவித்துள்ளார். தலைமைக்கான தனது பிரச்சாரம் நம்பிக்கை,...
