கனடிய பிரதமருக்கு ரஷ்யாவினால் தடை
பிரதமர் Justin Trudeau, வெளிவிவகார அமைச்சர் Melanie Joly, பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் , தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் கரி அனந்தசங்கரி உட்பட நூற்றுக்கணக்கான கனடியர்களுக்கு ரஷ்யாவிற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய...
