கனடாவில் 77 உறுதிப்படுத்தப்பட்ட monkeypox தொற்றுக்கள்
கனடாவில் 77 உறுதிப்படுத்தப்பட்ட monkeypox தொற்றுக்கள் பதிவாகியுள்ளன Quebec மாகாணத்தில் monkeypox காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது. உறுதிப்படுத்தப்பட்ட பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு நாட்களில் 20 புதிய வழக்குகளால் அதிகரித்துள்ளதாக சுகாதார...
