February 12, 2025
தேசியம்
செய்திகள்

 November மாதத்தில் வீடு விற்பனை குறைந்தது

 November மாதத்தில் கனடிய வீடு விற்பனை குறைந்துள்ளது.
கனடிய Real Estate சங்கம் இன்று வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் வெளியானது.

November மாதத்தில் October மாதத்துடன் ஒப்பிடுகையில் வீடு விற்பனை 3.3 சதவீதம் குறைந்துள்ளது.

Greater Vancouver, Edmonton, Toronto பெரும்பாகம் Montreal ஆகிய நகரங்கள் உட்பட்ட நகரங்களில் வீடுகள் சுமார் 60 சதவீதம் குறைந்த விற்பனையைக் கண்டது

Related posts

Ontarioவில் அறிவிக்கப்பட்ட தடுப்பூசி கடவுச்சீட்டு திட்டம்!

Gaya Raja

ISIS போராளியை மணந்த B.C. பெண்ணுக்கு எதிராக பயங்கரவாத குற்றச்சாட்டுகள்

Lankathas Pathmanathan

கனடிய தமிழர் பேரவையின் நகர்வுகள் கபடத்தனமானவை: கனேடியத் தமிழர் கூட்டு கண்டனம்

Lankathas Pathmanathan

Leave a Comment