தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 5433 Posts - 0 Comments
செய்திகள்

Manitoba வதிவிட பாடசாலை பகுதியில் 190 சாத்தியமான கல்லறைகள்!

Lankathas Pathmanathan
Manitobaவில் Sagkeeng முதற்குடி தேசத்தில் முன்னெடுக்கப்படும் தேடுதலில் 190 சாத்தியமான கல்லறைகள் அடையாளம் காணப்பட்டன. முதற்குடி தேசத்தின் ஒரு பகுதியில் 137 சாத்தியமான கல்லறைகளும், மற்றொரு பகுதியில் 53 சாத்தியமான கல்லறைகளும் கண்டறியப்பட்டுள்ளதாக Sagkeeng...
செய்திகள்

முதலாவது Monkeypox தொற்று British Colombiaவில் பதிவு

முதலாவது monkeypox தொற்று British Colombia மாகாணத்தில் திங்கட்கிழமை (06) பதிவானது. மாகாணத்தின் நோய்க் கட்டுப்பாட்டு ஆய்வக பரிசோதனை மூலம் இந்த தொற்று உறுதிப்படுத்தப்பட்டது இந்த தொற்றுக்கான ஆபத்து பொதுமக்களுக்கு மிகக் குறைவாக உள்ளதாக...
செய்திகள்

எரிபொருளின் விலை தொடந்து அதிகரிக்கும்

கனடா முழுவதும் கடந்த வார விடுமுறையில் அதிகரித்த எரிபொருளின் விலை எதிர்வரும் வாரங்களில் தொடரும் என நிபுணர்கள் கூறுகின்றனர் தேசிய ரீதியில் சராசரி எரிபொருளின் விலை ஞாயிற்றுக்கிழமை(05) ஒரு லிட்டருக்கு 2 டொலர் 6...
செய்திகள்

துப்பாக்கி, போதைப்பொருள் குறித்த விசாரணையில் இரண்டு தமிழர்கள் மீது குற்றச் சாட்டுகள்

Lankathas Pathmanathan
துப்பாக்கி, போதைப்பொருள் குறித்த விசாரணையில் இரண்டு தமிழர்கள் மீது குற்றச் சாட்டுகளை York பிராந்திய காவல்துறையினர் பதிவு செய்தனர். Whitby நகரை சேர்ந்த 23 வயதான அஜய்சன் பிரேமச்சந்திரன், Markham நகரை சேர்ந்த 24...
செய்திகள்

Toronto பெரும்பாகத்திற்கு சிறப்பு வானிலை எச்சரிக்கை

Lankathas Pathmanathan
பலத்த இடியுடன் கூடிய மழை குறித்த சிறப்பு வானிலை எச்சரிக்கை ஒன்றை Toronto பெரும்பாகத்திற்கும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் சுற்றுச்சூழல் கனடா திங்கட்கிழமை (06) வெளியிட்டுள்ளது. திங்கள் இரவு பெய்யத் தொடங்கும் மழை, குறைந்தது...
Ontario தேர்தல் 2022செய்திகள்

மீண்டும் முதல்வரானார் Doug Ford

Lankathas Pathmanathan
Ontario மாகாண சபை தேர்தலில் Doug Ford தலைமையிலான Progressive Conservative கட்சி தொடர்ந்தும் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளது 83 தொகுதிகளில் Ford தலைமையிலான PC கட்சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெரும்பான்மை...
Ontario தேர்தல் 2022செய்திகள்

மாகாண சபை தேர்தலில் மூன்று கட்சி தலைவர்கள் வெற்றி

Lankathas Pathmanathan
Ontario மாகாண சபை தேர்தலில் மூன்று பிரதான கட்சிகளின் தலைவர்கள் வெற்றி பெற்றனர். Etobicoke North தொகுதியில் போட்டியிட்ட PC கட்சியின் தலைவர் Doug Ford மீண்டும் வெற்றி பெற்றார். Hamilton Center தொகுதியில்...
Ontario தேர்தல் 2022செய்திகள்

இரண்டு தமிழர்கள் மீண்டும் மாகாண சபைக்கு தேர்வு

Lankathas Pathmanathan
Ontario மாகாண சபை தேர்தலில் போட்டியிட்ட மொத்தம் ஆறு தமிழர்களில் இருவர் வெற்றி பெற்றனர். Progressive Conservative கட்சியின் சார்பில் Scarborough – Rouge Park தொகுதியில் போட்டியிட்ட விஜய் தணிகாசலம், Markham –...
Ontario தேர்தல் 2022செய்திகள்

மாகாணசபை உறுப்பினர்களான மூன்று Toronto நகர சபை உறுப்பினர்கள்

Lankathas Pathmanathan
வியாழக்கிழமை (02) நடைபெற்ற தேர்தலில் மூன்று Toronto நகர சபை உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர். இதன் மூலம் இவர்கள் மூவரும் மாகாணசபை உறுப்பினர்களாகியுள்ளனர். PC கட்சியின் சார்பில் York South-Weston தொகுதியில் Michael Ford...
Ontario தேர்தல் 2022செய்திகள்

Ontario தேர்தல் வரலாற்றில் இம்முறை மிகக் குறைந்த பேர் வாக்காளித்தனர்

Lankathas Pathmanathan
Ontario தேர்தல் வரலாற்றில் வியாழக்கிழமை (02) நடைபெற்ற தேர்தலில் மிகக் குறைந்த பேர் வாக்காளித்துள்ளனர். Ontario தேர்தல் திணைக்கள முடிவுகளின்படி, தகுதியான வாக்காளர்களில் 43.5 சதவீதம் பேர் மட்டுமே இந்த தேர்தலில் வாக்களித்துள்ளனர். மாகாணத்தில்...