COVID காரணமாக மரணமடைந்தவர்கள் 92.8 சதவீதமானவர்கள் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள்
கனடாவில் COVID தொற்றின் காரணமாக மரணமடைந்த 90 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் என தெரியவருகிறது. COVID காரணமாக 46 ஆயிரத்திற்கு அதிகமான மரணங்கள் கனடாவில் பதிவாகியுள்ளது. இவற்றில் 92.8 சதவீதமானவர்கள் 60...
