தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 5433 Posts - 0 Comments
செய்திகள்

கனடாவில் இதுவரை 112 Monkeypox தொற்றுகள்

கனடாவில் இதுவரை 112 Monkeypox தொற்றுகள் பதிவாகியுள்ளன. இதுவரை இந்த தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட அனைவரும் ஆண்கள் என  பொது சுகாதார அதிகாரிகள்  வெள்ளிக்கிழமை (10) தெரிவித்தனர். Quebecகில் 98, Ontarioவில் ஒன்பது, Albertaவில்...
செய்திகள்

குறைவடையும் வேலையற்றோர் விகிதம்!

ஊதியங்கள் அதிகரித்து வரும் நிலையில் கனடாவில் வேலையற்றோர் விகிதம் குறைவடைகின்றது. கடந்த மாதத்தில் 40 ஆயிரம் புதிய தொழில்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக கனடிய புள்ளி விபரத் திணைக்களம் வெள்ளிக்கிழமை (10) தெரிவித்தது. இந்த நிலையில் வேலையற்றோர்...
செய்திகள்

Vancouver விமான நிலையத்திற்கு அருகில் தமிழர் சடலம் கண்டுபிடிப்பு

Lankathas Pathmanathan
British Colombia மாகாணத்தின் Vancouver சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு பள்ளத்தில் கண்டெடுக்கப்பட்ட சடலம் தமிழருடையது என காவல்துறையினர் உறுதிப்படுத்தினர். சடலமாக மீட்கப்பட்டவர் 64 வயதான நெடுஞ்செழியன் வசீகரன் புஷ்பராஜ் என அடையாளம்...
செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி – கனடிய பிரதமர் சந்திப்பு

Lankathas Pathmanathan
கனடிய பிரதமர் Justin Trudeau தமிழரான சுந்தர் பிச்சையை வியாழக்கிழமை (09) அமெரிக்காவில் சந்தித்தார். Summit of the Americaவின் இரண்டாவது நாளான வியாழனன்று Trudeau முக்கிய சந்திப்புகளில் ஈடுபட்டார். அமெரிக்க ஜனாதிபதி Joe...
செய்திகள்

Poilievre தலைமையில் Toronto பெரும்பாகத்தில் Conservative கட்சி வெற்றி பெறாது: Brown

Lankathas Pathmanathan
Conservative கட்சியின் தலைமை பதவியை Pierre Poilievre வெற்றிபெற்றால் அடுத்த பொதுத் தேர்தலில் கட்சிக்காக போட்டியிடப் போவதில்லை என Patrick Brown தெரிவித்துள்ளார். எதிர்வரும் September மாதம் நடைபெறவுள்ள Conservative கட்சியின் தலைமை பதவிக்கான...
செய்திகள்

பயணிகள் எதிர்கொள்ளும் காலதாமதத்தைத் தணிக்க மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

Lankathas Pathmanathan
பயணிகள் எதிர்கொள்ளும் காலதாமதத்தைத் தணிக்க மேலும் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை Toronto Pearson சர்வதேச விமான நிலைய நடத்துனர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். தற்போது நடைமுறையில் உள்ள COVID பரிசோதனைகளை தற்காலிகமாக இடைநிறுத்த வேண்டும்...
செய்திகள்

சைபர் தாக்குதலுக்கான எச்சரிக்கை நிலையில் கனடா

Lankathas Pathmanathan
ரஷ்யா உட்பட்ட நாடுகளிடமிருந்து சைபர் தாக்குதலுக்கான எச்சரிக்கை நிலையில் கனடா உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொதுப் பாதுகாப்பு அமைச்சர் Marco Mendicino வியாழக்கிழமை (09) காலை இந்த எச்சரிக்கையை விடுத்தார். இந்த அச்சுறுத்தல் மத்திய அரசுக்கு...
செய்திகள்

அதிக குடும்பக் கடன் காரணமான பொருளாதார ஆபத்து: கனடிய மத்திய வங்கி எச்சரிக்கை

Lankathas Pathmanathan
அதிக குடும்பக் கடன் காரணமான ஏற்படக்கூடிய பொருளாதார ஆபத்து குறித்து கனடிய மத்திய வங்கி எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் இந்த எச்சரிக்கையை மத்திய வங்கி விடுத்துள்ளது. வீட்டுக் கடன்களின்...
செய்திகள்

70 மில்லியன் டொலர் Lotto Max அதிஸ்டலாப சீட்டு Quebecகில் விற்பனை

Lankathas Pathmanathan
செவ்வாய்கிழமை (07) அதிர்ஷ்டம் பார்க்கப்பட்ட 70 மில்லியன் டொலர்களுக்கான Lotto Max அதிஸ்டலாப சீட்டிழுப்பில் ஒரு வெற்றி சீட்டு விற்பனையாகியுள்ளது. Quebec மாகாணத்தில் இந்த வெற்றி சீட்டு விற்பனையாகியுள்ளது. தவிரவும் தலா 1 மில்லியன்...
செய்திகள்

கொலை வழக்கில் தமிழருக்கு சிறைத்தண்டனை

Lankathas Pathmanathan
2018ஆம் ஆண்டு நிகழ்ந்த கொலை தொடர்பான வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட தமிழர் உட்பட இருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Richmond Hill நகரில் நிகழ்ந்த கொலை குறித்த வழக்கில் குற்றவாளியான தமிழரான அர்ஜுனா பரம்சோதி...