$300 மில்லியன் Fiano மீட்பு நிதி அறிவித்தல்
Fiano புயல் காரணமாக காப்பீடு செய்யப்படாத சேதங்களை ஈடுசெய்ய 300 மில்லியன் டொலர் மீட்பு நிதியை பிரதமர் Justin Trudeau அறிவித்தார். செவ்வாய்க்கிழமை (04) இந்த அறிவுப்பு வெளியானது. Atlantic கனடியர்களை புயலின் தாக்கத்தில்...
