Caribbean தலைவர்கள் உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக Trudeau
Haiti நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், Caribbean தலைவர்களை சந்திப்பதற்காக கனடிய பிரதமர் Bahamas பயணமாகியுள்ளார். பிரதமர் Justin Trudeau புதன்கிழமை (15) Bahamas பயணமானார். அங்கு Caribbean சமூகத்தின் உறுப்பினர்கள் Haitiயில் எதிர்கொள்ளப்படும் நெருக்கடி...
