புதிய தற்காலிக குடியிருப்பாளர்கள் வருகையை குறைக்கும் கனடா
புதிய தற்காலிக குடியிருப்பாளர்கள் எண்ணிக்கையை குறைக்க கனடிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. முதன்முறையாக, புதிய தற்காலிக குடியிருப்பாளர்கள் எண்ணிக்கைக்கான இலக்குகளை கனடிய அரசாங்கம் நிர்ணயிக்கவுள்ளது. குடிவரவு அமைச்சர் Marc Miller வியாழக்கிழமை (21) இந்த...
