வருடாந்த பணவீக்க விகிதம் குறைந்தது!
கனடாவின் பணவீக்க விகிதம் கடந்த மாதம் எதிர்பாராத வகையில் குறைந்துள்ளது வருடாந்த பணவீக்க விகிதம் February மாதம் 2.8 சதவீதமாக குறைந்தது. வருடாந்த பணவீக்க வீழ்ச்சியை கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் செவ்வாய்க்கிழமை (19) அறிவித்தது....
