Montreal நகரில் நிகழ்ந்த இரட்டைக் கொலையில் தாய், மகளின் சடலங்கள் மீட்கப்பட்டன. தென்மேற்கு Montrealலில் உள்ள ஒரு வீட்டில் வியாழக்கிழமை (27) அதிகாலை இவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. 56 வயதான தாய் அவரது 12...
Ontario மாகாணத்தில் வியாழக்கிழமை (27) நடைபெற்ற இரண்டு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் Liberal கட்சி வெற்றி பெற்றது. Torontoவில் Scarborough – Guildwood தொகுதியிலும், Ottawaவில் Kanata- Carleton தொகுதியிலும் இந்த இடைத் தேர்தல்...
Nova Scotiaவில் கடும் வெள்ளம் காரணமாக காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மூவர் அடையாளம் காணப்பட்டனர். 6 வயதான Natalie Hazel Harnish, 6 வயதான Colton Sisco, 52 வயதான Nicholas...
பிரதமர் Justin Trudeau புதன்கிழமை (26) அமைச்சரவையில் மாற்றங்களை அறிவித்தார். மிகப்பெரிய அமைச்சரவை மாற்றமாக இது அமைந்தது. இதில் அநேகமாக அனைத்து அமைச்சு பதவிக்கும் புதியவர்கள் அறிவிக்கப்பட்டனர் இந்த மாற்றத்தின் மூலம் முதல் இலங்கை...
ஒன்பது Airbus விமானங்களை கொள்வனவு செய்ய கனடிய மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் பிரதமரின் விமானம் உட்பட ஒன்பது விமானங்களை மாற்ற அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதில் ஒன்று பிரதமர், ஆளுநர்...
Scarborough-Rouge Park நாடாளுமன்ற உறுப்பினரான ஹரி ஆனந்தசங்கரி, முடியரசு – பழங்குடியினர் உறவுகள் அமைச்சராக புதன்கிழமை (26) பதவியேற்றார். பிரதமர் Justin Trudeau அமைச்சரவை மாற்றங்களை அறிவித்தார். இதில் முடியரசு – பழங்குடியினர் உறவுகள்...
Ontario மாகாணத்தில் இரண்டு தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வியாழக்கிழமை (27) நடைபெறுகிறது. Torontoவில் Scarborough – Guildwood தொகுதியிலும், Ottawaவில் Kanata- Carleton தொகுதியிலும் இந்த இடைத் தேர்தல் வாக்களிப்பு வியாழனன்று நடைபெறுகிறது. இந்த...
திடீர் வெள்ளத்தின் போது அடித்துச் செல்லப்பட்ட காணாமல் போன இரண்டாவது குழந்தையின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக Nova Scotia மாகாண RCMP செவ்வாய்கிழமை (25) தெரிவித்துள்ளது. இந்த குழந்தையின் உடல் Brooklyn புறநகர் சமூகத்தில் கண்டெடுக்கப்பட்டது....
மிகப்பெரிய அமைச்சரவை மாற்றம் ஒன்று புதன்கிழமை (26) நிகழும் என தெரியவருகியது. பிரதமர் Justin Trudeau தன்கிழமை ஒரு அமைச்சரவை மாற்றத்தை அறிவிக்கவுள்ளார். இதில் அநேகமாக அனைத்து அமைச்சு பதவிக்கும் புதியவர்கள் அறிவிக்கப்படுவார்கள் என...
கறுப்பு ஜூலையின் 40 ஆம் ஆண்டை நினைவு கூறும் வகையில் பாதிக்கப்பட்டவர்களை நினைவேந்துவதாக பிரதமர் Justin Trudeau தெரிவித்தார். கறுப்பு ஜூலையை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில் பிரதமர் இந்த கருத்தை தெரிவித்தார். வெறுப்புக்கும், வன்முறைக்கும்...